Periyava Golden Quotes-848

டின்னில் அடைத்து, பார்க்க ‘நீட்’டாக என்னென்னவோ பான வகைகள் வந்திருக்கின்றனவே, அதிலெல்லாம் என்னென்ன வஸ்துக்கள் சேர்ந்திருக்குமோ? இவற்றிலும் சரி, இதே மாதிரி பார்க்க சுத்தமாக, அழகாக pack பண்ணி வருகிற பிஸ்கோத்து, பன், கேக் முதலானவற்றிலும் சரி, ஒரு வஸ்து இல்லாமலிருக்காது என்றுதான் ஸந்தேஹம். ஆனாலும் இதைக் கண்டுகொள்ள வேண்டாமென்று ஆசாரக் குலவழக்குள்ளவர்களும் இவற்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘அப்படியே அந்த வஸ்து இருந்தாலும் பரவாயில்லை. அது முழுக்க உயிர் வந்துவிட்ட ஜீவனில்லை’ என்று துணிந்து ஸமாதானம் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அதற்கு உயிர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது நமக்குக் கெடுதி செய்யும் ஊன்தான்.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Nowadays there are many drinks that are ‘neatly’ packed in tins. What kind of ingredients will be there in them? Apart from these, one also sees neatly packed biscuits, buns, and cakes which I suspect may contain a particular item (eggs). However, even people who follow Aacharams do not seem to care much about this and continue to eat them. There are others who defend by saying that the item (egg) has not evolved into a living thing. Whether it has life or not we need to realize it does not do us good. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading