Jaya Jaya Sankara Hara Hara Sankara – A very important quote for all Periyava devotees. Rama Rama
வெறுமனே சொன்னால் போதாது என்று சந்திரமௌளீஸ்வரர் ஸாக்ஷியாக காபி, ஸினிமா, பட்டு மூன்றையும் விட்டுவிடுவதாக ஸத்யம் பண்ணிக் கொடுங்கள் என்று கேட்கிறேன். ஏன்? எத்தனை ஏழைக் குடும்பமானாலும் சோற்றுச் செலவைவிட ஜாஸ்தியாகக் காபி அல்லவா இழுக்கிறது? அகத்தில் சாப்பிடுவதோடு கண்ணில் படுகிற ஹோட்டலில் புகுந்தும் மூன்று வேளை, நாலு வேளை என்று குடிக்கப் பண்ணுகிறதே! இப்படி ஒரு வழக்கத்துக்கு அடிமைப்பட்டிருப்பது தப்பு என்பதால்தான் நான் காபியை பலமாகவே கண்டிப்பது.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Instead of merely saying ‘I won’t’, make a promise to me with Lord Chandramouleeswara as witness that you will put an end to Coffee, Movies, and Silk. Why am I asking for this Promise? Because, even families that are very poor incur more expenses on coffee than on food. Apart from consuming these at home, people often get into restaurants as and when they see one and have it, even three or four times a day. I condemn coffee strongly because it is wrong to be addicted to such a habit. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply