Periyava Golden Quotes-846

நல்ல வஸ்துவான பாலில் காபி, டீ மாதிரி ஸாமான்களைக் கலந்து கெடுக்க வேண்டியதே இல்லை. அதிகாலையில் வெறும் பாலே சாப்பிடலாம். பகலில் மோராக்கிக் குடிக்கலாம். மோர்க் கஞ்சியாகவும் சாப்பிடலாம்.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In a pure food item such as milk there is no need to mix coffee or tea. Early in the morning, one can consume plain milk itself. In the day time one can take plain buttermilk or Buttermilk Porridge. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: