Periyava Golden Quotes-845

டீயும் அநாசாரம்தான். என்றாலும் காபி போல அவ்வளவு மோசமில்லையாதலால், சுறுசுறுப்புக்கு ஏதாவது பானம் வேண்டத்தான் வேண்டும் என்கிறவர்கள் டீ வேண்டுமானாலும் கொஞ்சம் சாப்பிடலாம். இப்படிச் சொன்னதால், “பெரியவா டீ சாப்பிடச் சொல்றா” என்று அர்த்தம் பண்ணிக் கொண்டு விடக்கூடாது. காபி, டீ மாதிரி எதுவாவது இல்லாமல் முடியவே முடியாது என்று இருக்கிறவர்கள் டீ வேண்டுமானால் கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டு, அதையும் படிப்படியாக விட வேண்டும்.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Tea is also Anacharaam (against aacharam) but is not as bad as coffee. People who feel the compulsion to have some beverage to feel brisk can have some tea. My saying this should not be construed as “Periyava is permitting us to drink tea”. Those who cannot do without coffee or tea can have a little tea but should gradually stop that as well. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading