புத்தியைக் கெடுப்பதில் கள்ளு கஞ்சா அளவுக்குப் போகாவிட்டாலும், ‘அடிக்ட்’-ஆக அடிமைப்படுத்துகிற சக்தி காபி, டீக்கும் இருப்பதால்தான் அவை உதவாது என்பது. போதையை உண்டு பண்ணுவது – intoxicant – என்று இவற்றைச் சொல்ல முடியாவிட்டாலும், நரம்பை ஊக்குவிக்கிறவை – stimulant – என்பதால் தள்ளத்தான் வேண்டும். ‘ஸ்டிமுலேட்’பண்ணுவது அப்போதைக்குக் கிளுகிளுப்பைத் தந்து உத்ஸாஹப் படுத்தலாமானாலும், முடிவிலே இப்படி செயற்கையாகத் தூண்டப்பட்ட நரம்பு மண்டலம் பலஹீனம்தான் அடையும். காபியில் இருக்கிற ‘கஃபைன்’ விஷ வஸ்துவே என்று ஸகலரும் ஒப்புக் கொள்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Coffee and tea also spoil the mind and get us addicted though they are not as bad as Ganja or Abin. It is for this reason we should discard them. Though coffee and tea do not make us intoxicated, they are nerve stimulants and should be rejected. Though any stimulation provides temporary happiness, these artificial stimulants will only weaken our nervous system. It is universally accepted that Caffeine present in coffee is harmful to our health. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply