Periyava Golden Quotes-841

எதனாலோ ‘ப்ரொஹிபிஷன்’ என்று மது விலக்கை மட்டும் விசேஷமாகச் சொல்லிவிட்டு, இதை [புகைப்பதை]த் தடுக்காமலிருக்கிறார்கள். ப்ரொஹிபிஷன் பிரசாரம் பண்ணுகிறவர்களில் சிலருக்கே இந்தப் [புகைக்கும்] பழக்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள். குடிப்பதற்கு ஒரு stigma (அவப்பெயர் அடையாளம்) இருக்கிறாற்போல புகைபிடிப்பதற்கு இல்லாமல் இது ஒரு ஃபாஷன் அடையாளமாகவே நினைக்கப்படுகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

For some reason, there is talk only about prohibition of liquor and not about prohibiting smoking. There is also a view that people who speak about prohibition have the habit of smoking. Unfortunately, drinking is considered as a stigma but smoking is considered as a symbol of fashion. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: