Shri P. Swaminathan Mama’s Website & Youtube Channel

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Shri Swaminathan Mama who has been instrumental in spreading Sri Periyava Bhakthi through his upanysams and writings has now started a dedicated Youtube Channel and a Website to spread Periyava messages. The details are below.

Many Jaya Jaya Sankara to Smt. Sunitha Madhavan for the share. Rama Rama

Message from Shri. P. Swaminathan

ஒரு யூ டியூப் சேனலும், வெப்சைட்டும் அடியேனுக்காக செயல்பட்டு வருகிறது.

எனது சொற்பொழிவு வீடியோக்களை பதிவிடுமாறு பலரும் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தகவல்:

இந்த இரண்டிலும் போனால் நிறைய பார்க்க முடியும். கேட்க முடியும்.  இதுவரை தெரியாதவர்கள் வசதிக்காக இரண்டின் லிங்க்கையும் இங்கே தந்துள்ளேன்.

மகா பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

https://www.youtube.com/channel/UCVPS6VyvZW2oJVB3zkzh7Ng

http://www.pswaminathan.in/index.html



Categories: Announcements, Periyava TV

Tags:

Leave a Reply

%d bloggers like this: