Periyava Golden Quotes-840

மாம்ஸத்தில் ஒருவிதமான கெடுதல், மதுவில் இன்னொருவிதமான கெடுதல் என்றால், புகை பிடிக்கிறதிலும் தனியாக ஒரு பெரிய கெடுதல் இருக்கிறது. அதாவது ஒருத்தன் இந்தக் கெட்ட காற்றை விடுகிற போது பக்கத்திலிருப்பவனுக்கு உள்ளேயும் போய் அது கெடுதல் பண்ணுகிறது. “நான் எப்படி வேண்டுமானாலும் கெட்டுப் போவேன்; என்னை யார் தடுக்கிறது?” என்று ஒருத்தன் சொன்னாலும் சொல்லலாம். ஆனால் “பிறத்தியானைக் கெடுப்பேன். அவன் இழுக்கிற காற்றை விஷமாக்குவேன். என்னை யாரும் கேட்கப்படாது” என்று எவனும் சொல்ல முடியாது. அதனால் ஸமூஹ நலனை உத்தேசித்து, பீடி, ஸிகரெட்தான் பெரிய விரோதி என்று அதைத் தடை செய்ய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

If consumption of meat and liquor are undesirable in their own ways, smoking is even worse. The contaminated air that is exhaled by the smoker is also inhaled by the person nearby and harms him as well. A person may say, ‘I will do anything I wish. Why should anyone stop me”? However, he cannot say, “I will pollute the air inhaled by others and spoil their health. No one has the right to question me”. Therefore, in the interest of the welfare of society at large, Beedis, and Cigarettes have to be banned. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: