புகையிலையைப் பச்சையாய் சாப்பிடுவது, ‘புகை’யிலை என்றே அதற்குப் பெயர் இருப்பதற்கேற்க அதை நெருப்பில் புகைத்து இழுப்பது ஆகியவையும் அநாசாரம் என்று சாஸ்திரம் தள்ளியிருக்கிறது. உடம்புக்குக் கெடுதல், அதாவது அநாரோக்யம் என்று வைத்ய சாஸ்திரப்படி தள்ளினதையே சித்தத்துக்குக் கெடுதலைச் செய்யும் அநாசாரம் என்று தர்ம சாஸ்திரம் ஒதுக்கி வைக்கிறது.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Consuming raw tobacco or inhaling the smoke of tobacco by burning it, etc. are not permitted since they are against aacharam [anaacharam] as per our Sastras. This habit, declared to be detrimental to health by medical science [Vaidya Sastra], is considered detrimental to the intellect by the Sastras. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply