Periyava Golden Quotes-838

“வேதங்கள் ‘கள்ளுண்ணாதே’என்று முரசறைகின்றன. ஆகமங்கள் தீக்ஷையைப் பற்றிச் சொல்லுமிடத்துக் கள்ளை விலக்குவதையே முதல் அறமாக உபதேசிக்கின்றன. ஆதலால், ‘வேதமோடாகமம் மெய்யாம் இறைவ நூல்’ என்னும் திருமூலர் வாக்குப்படி, வேதாகம மரபில் வந்த தமிழன் ஒவ்வொருவனும் கள்ளுண்ணாமைப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.   – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Vedas declare that the habit of drinking should be shunned. The Agama Sastra, while speaking about ‘Deeksha’, declares prohibition of liquor as the ‘first dharma’. Thirumoolar says ‘vedhamodu aagamam meiyaam iraiva nool’. (The Vedas and the Agamas are both true, being the word of God). Hence people following the tradition of Vedas and Agamas should take oath that they will not consume liquor. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: