முதலில் பண்டிகை நாள், விரத தினங்கள், தர்ப்பண திதி ஆகியவற்றில் ‘மீட்’ சாப்பிடுகிறதில்லை என்று இதரர்கள் வைத்துக் கொள்ளட்டும். அப்புறம் ஒரு மாஸத்தில் சில சில நாளில் சாப்பிடாமல் இருக்கட்டும். முதல் தேதியில் சாப்பிட வேண்டாம், தங்கள் நக்ஷத்ரத்தன்று வேண்டாம், குழந்தைகள் நக்ஷத்ரத்தில் வேண்டாம் என்கிற மாதிரி இப்படியே போய் கொஞ்சங்கொஞ்சமாக விட்டால் அப்புறம் பூர்ணமாக நிறுத்திக் கொள்வதில் சிரமமே தெரியாது. அப்போது அப்படிப் பண்ணிக் கொள்ளலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Let people begin by avoiding meat on festival days, fasting days, tharpanam, and thithi days. Then let them decide not to eat meat on specific days of the month, say the first day of the month, on their monthly Nakshatra day, on children’s monthly Nakshatra day, etc. and gradually progress towards the goal of total abstinence of meat. This approach will help achieve the goal with less trouble. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply