ஒருகால் பூர்விகர்கள் மாம்ஸம் சாப்பிட்டிருந்தால் கூட அதற்காக நாமும் அதை லக்ஷ்ய நிலையாக வைத்துக் கொண்டுவிடக் கூடாது. அதே ஸமயத்தில் நெடுங்காலப் பழக்க வழக்கத்தால், குலாசாரத்தால் மாம்ஸ போஜனிகளாக இருக்கிற பிராம்மண-இதரர்களை எல்லாம் இன்றையிலிருந்தே சைவ ஆஹாரத்தை மேற்கொள்ளும்படியும் force பண்ணக்கூடாது. ‘அல்டிமேட்’டாக மாம்ஸம் கூடாது; அதற்காக ‘இம்மீடியட்’டாகவே எல்லாருக்கும் மாம்ஸம் கூடாது என்றும் நிர்பந்திக்கக் கூடாது. பழக்கத்தை ஒரே மூச்சில் மாற்றிக் கொள்ள முடியாது. அப்படிப் பண்ணுவது பலவித கஷ்டங்களை உண்டாக்கும். Total abstinence [பூர்ண விலக்கு] ஒரே நாளில் வந்து விட முடியாது. ஸ்டேஜ் ஸ்டேஜாகத்தான் அதற்கு டெவலப் பண்ணிக் கொண்டு போக வேண்டும். அதற்காக நாம் பிரசாரம் பண்ணி, ஊக்கமும் தரவேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Even if we assume that our ancestors had consumed meat, we should not have it as our ideal goal. At the same time people who have been consuming meat for many generations should not be forced to give up meat and become vegetarians immediately. Though the ultimate goal is to do away with meat eating, it should not be enforced right away. Habits cannot be changed overnight. Doing so will cause many difficulties. Total abstinence will not come in a day. It has to be brought about in stages for which we should campaign and provide encouragement. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply