ஆரோக்கியசாலி ஒருத்தன் விருந்து சாப்பிடுகிறான் என்பதால் வியாதியஸ்தனும் சாப்பிட்டால் ஜீர்ணமாகுமா? பூர்வத்தில் ரிஷிகள் மாம்ஸ போஜனம் பண்ணினதாகவே வைத்துக் கொண்டலும் (நான் வெறும் assumption -க்குத்தான் இப்படிச் சொல்கிறேன்) அவர்களுக்கு மாம்ஸத்தால் கூட ராஜஸ, தாமஸ மனோவிகாரம் ஏற்பட முடியாதபடி அதை ஜீர்ணம் பண்ணிக் கொள்ளும் சக்தியும் (வயிற்றிலே ஜீர்ணம் பண்ணிக் கொள்வது மட்டுமில்லை; மனஸிலேயும் ஜெரித்துக் கொள்கிற சக்தி) இருந்தது; அப்படிப்பட்ட சக்தி இல்லாத நாம் அந்த மாதிரி பண்ணகூடாது என்று புரிந்து கொள்ள வேண்டும்.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Say a healthy person is having a feast. Will a sick person be able to digest the same food? Even assuming that our Rishis of yesteryears had consumed meat (I’m only making an assumption), they had the power to digest it (not just physically but also mentally), without causing aberrations in the mind due to Raajasa or Taamasa characteristics. We who do not have that power over our mind should refrain from doing so. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply