Periyava Golden Quotes-826


ஆதியில் ஸர்வ ஜனங்களும் நான்-வெஜிடேரியன்களாக இருந்ததாக வைத்துக் கொண்டாலும் கூட, சாஸ்திரத்திலேயே பூர்வயுகங்களிலிருந்த சில வழக்கங்கள், மநுஷ்யர்கள் அல்ப சக்தர்களாகிவிட்ட இந்தக் கலிக்கு வர்ஜம் [தள்ளுபடி] என்று வைத்து, கலியில் வர்ணத்தில் பிராமணர்கள் சாக போஜனம்தான் பண்ண வேண்டும். ஆச்ரமத்தில் ஸந்நியாஸிகள் சாப்பாட்டிலே மாத்திர மில்லாமல் ஸகல விஷயங்களிலும் பூர்ண அஹிம்ஸை அநுஷ்டிக்க வேண்டும் என்று வைத்திருப்பதைத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.   – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Even assuming that people of olden days were non-vegetarians, in the Sastras it is mentioned that the some habits of the ancient people should not be followed by people of Kaliyuga who are spiritually very weak. Sastras specify that in Kali Yuga Brahmins should eat only Vegetarain food and Sannyasis should observe complete non-violence not only in food habits but in all other aspects as well. We should take only this into account. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: