ஏதோ டி.பி. மாதிரிச் சில உடம்பு [வியாதி]களுக்கு மாம்ஸாதிகளை டாக்டர்கள் ப்ரிஸ்க்ரைப் பண்ணினாலும் வயிற்று வியாதிகள், ப்ரஷர், ஹ்ருதய ரோகங்கள் என்றெல்லாம் ஏற்பட்டால் மாம்ஸத்தில் fat ஜாஸ்தி, அது கூடாது என்று நிறுத்தித்தான் விடுகிறார்கள். நான்வெஜிடேரியன்களுக்கு எந்த உடம்பு வந்தாலுமே சீக்கரத்தில் குணமாவதில்லை என்றுகூடச் சொல்வதுண்டு. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Though doctors prescribe some meat based items for few diseases like T.B., for many illnesses like stomach ailment, high blood pressure, heart related diseases, etc. they advise the patient to stop eating meat as it contains more fat. There is also an opinion that if non vegetarians become sick, the cure takes much longer.
– Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply