ஸர்ப்பா: பிபந்தி பவநம் ந ச துர்பலாஸ்தே
சுஷ்கைஸ்-த்ருணைர் வநகஜா பலிநோ பவந்தி |
கந்தை: பலைர் முநிவரா: க்ஷபயந்தி காலம்
ஸந்தோஷ ஏவ புருஷஸ்ய பரம் நிதாநம் ||
“வெறும் காற்றையே உட்கொள்கிற பாம்பு அதனால் துர்ப்பலமாக இல்லை. வற்றின புல்லைத் தின்கிற காட்டு யானை மிகவும் பலமுள்ளதாயிருக்கிறது. கிழங்கையும் பழத்தையுமே சாப்பிட்ட முனிவர்கள் மரணத்தை ஜயித்து சிரஞ்ஜீவிகளாயிருக்கிறார்கள். ஆகையால் மனஸின் நிறைந்த திருப்திதான் ஒரு ஜீவனுடைய ஆயுராரோக்யாதிகளுக்கு மூலதனம்; சாப்பாடு இல்லை” என்று அர்த்தம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Sarpaah pibanthi pavanam na cha durbalaah te,
Shushkaih trunaih vanagajaa balino bhavanthi I
Kandhaih phalaih munivaraah kshapayanthi kaalam
Santosha eva purushashya param nidhaanamII
(सर्पाः पिबन्ति पवनं न च दुर्बलाः ते, शुष्कैः तृणैः वनगजा बलिनो भवन्ति । कन्दैः फलैः मुनिवराः क्षपयन्ति कालम्, संतोष एव पुरुषस्य परं निधानम् II)
Snakes which survive only on air do not become weak because of that. Forest elephants which eat dry grass are very strong. Rishis who ate only fruits and root vegetables won over death and lived as Chiranjeevi (long life). Therefore it has to be understood that fulfillment of mind is basis for a Jeeva’s healthy life and not food. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply