Periyava Golden Quotes-816



மநுஷ்யனின் மூக்குக்கு ஒத்துக் கொள்ளாதது மட்டுந்தானென்றில்லை. அவனுடைய வயிற்றுக்கு, ஜீர்ணக் கருவிகளுக்கு (digestive organs)க்கூட மாம்ஸ போஜனம் ஒத்துக் கொள்ளாததுதான் என்று இப்போது [1957 நவம்பரில் சென்னையில்] நடந்த World Vegetarian Congress-ல் பேசிய பலர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். ‘கான்ஸ்டிட்யூஷனை’, தேஹ வாகை வைத்து மாம்ஸத்தைத் தின்றால்தான் ஜீவிக்க முடியும் என்றிருக்கிற புலி, சிங்கம் மாதிரியான மிருகங்களின் இரைப்பை, குடல் முதலிய உறுப்புகளோடு மநுஷ்யனின் ஜீர்ண இந்திரியங்களை ஒப்பிட்டு, மநுஷ்ய தேஹவாகு மாம்ஸ போஜனத்துக்கு ஏற்பட்டதே இல்லை என்று இவர்கள் நிறையக் காரணம் காட்டியிருக்கிறார்கள்.   – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Non vegetarian food is not conducive to man’s sense of smell. Not just that. It is not conducive even to his stomach and other digestive organs, is what was explained by many speakers who participated in the World Vegetarian Congress [held in Chennai in Nov. 1957]. Animals like tigers and lions can survive only if they eat meat; their body constitution agrees with this food habit. When the digestive organs of humans are compared to that of these meat eating animals, it is very obvious that the body constitution of man is not meant for meat eating. The speakers in the Congress have given many reasons substantiating this view. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: