Periyava Golden Quotes-811

‘பலம்’ என்றால் ‘பழம்’. இப்போது அன்னத்தை மட்டும் நீக்கி, தோசை, இட்லி, ஸேவையில் பல தினுஸு, ‘தொட்டுக் கொள்ள’ சட்டினி, ஸாம்பார், கொத்ஸு, மிளகாய்ப் பொடி என்று பல விதங்கள் என்பதாகச் சாப்பிடுவதைப் ‘பலஹாரம்’ என்று ஆக்கி கொண்டு அவஸ்தைப் படுகிறோம்! நிஜமான பலஹாரம் பண்ணினால் ஸத்வமும் சாந்தமும் உண்டாகும். காமம் (sex என்கிறார்களே அது) ரொம்பவும் கட்டுப்பட்டுவிடும். குடும்பக் கட்டுப்பாடு என்று தனியாக ஒன்று பண்ண வேண்டிய அவசியமே இராது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

‘Phalam’ means fruits. Nowadays, with the exception of rice, all varieties of food items like Idly, Dosa, Sevai, etc. with side dishes like Chutney, Sambar, Chilly Powder, Gothsu, etc. are called ‘Phalahaaram’. Because of this we are also having trouble! If one eats the real ‘phalahaaram’ (fruits) one will develop Sathvam and Shantham. The desire called Kama (sex desire) will be controlled and one does not have to go through a separate family planning procedure. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: