Periyava Golden Quotes-808

இந்த பிரபஞ்ச நாடகத்தில் இவன் முழுக்கவும் நல்லதுதான் வேண்டும், ஸெளக்யம்தான் வேண்டும் என்று பண்ணிக் கொள்ள முடியாமல் ‘நேச்சர்’ என்ற பெயரில் ஈஸ்வரன் கட்டிப் போட்டாலும், இப்படிக் கட்டிப்போட்ட கயிறு நீளுகிற எல்லைக்குள்ளாவது இவன் கூடியமட்டும் கெட்டதைத் தள்ளி நல்லதையும், கூடியமட்டும் கஷ்டத்தைத் தள்ளி ஸெளக்யத்தையும் தேடி அடைய வேண்டியவனாக இருக்கிறான். எதையோ தின்று தானாக வேண்டும். இல்லாவிட்டால் சாக வேண்டியதுதான் என்ற necessity இவனுக்கு இருக்கிறது – இயற்கை அப்படிக் கட்டி வைத்துருக்கிறது. எங்கேயோ லக்ஷத்தில் ஒருத்தனாக லோக வாழ்க்கையைப் பொருட்படுத்தாமலே உதறி விட்டுப் போகிறவனைத் தவிர மற்ற எல்லாரும் இந்த யதார்த்தத்தை அநுஸரித்துத்தான் போகணுமே தவிர, ‘சாலஞ்ஜ்’ பண்ணி முடியாது. ‘ஸரி, எதையோ தின்னத்தான் வேண்டுமென்றால், கூடியவரை கெடுதலை, கஷ்டத்தை உண்டாக்காமல் அமைத்துக் கொள்ளக்கூடிய ஆஹார முறை என்ன?’ என்று பார்ப்பதே இவன் செய்ய வேண்டியது. இருப்பதில் குறைச்சலான ஹிம்ஸை தருவது பயிர் பச்சைகளையும் காய்கறிகளையும் சாப்பிடுவதுதான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In this universal drama an individual is bound by Eswara in the name of ‘nature’, because of which he cannot achieve goodness and happiness alone. Within the limits of this binding, a human being needs to ensure that he avoids wrong doings as much as possible and has to strive to do good, mainly for his own benefit. There is a necessity for him to eat something or he will starve to death. Nature has bound him this way. One in a million can ignore this worldly life and not follow this path, but the rest have to abide by this and cannot challenge it. What one has to do is to ensure that he eats food which does not harm other lives. Out of the options available, least harm is caused when one consumes plants and vegetables. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Good advise for humans to remain vegetarians. If the whole world follows this advise, there will be no famine and green house gases will be reduced and this will reduce carbon footprints and this in turn will reduce global warming. Sometimes the answer is very obvious and simple but our confused mind and hurried life cannot see this. Thank you Nadamadum Deiva for showing us the way. Kota Koti Pranams.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading