A divine bliss – Sri Sri Periyaval’s Anugraha Bhashanam 

 

Must watch a thought-provoking talk, indeed. A divine bliss – Sri Sri Periyaval’s Anugraha Bhashanam

15 நிமிஷ ஒரே வீடியோவில் பல அற்புதமான விஷயங்கள் அடங்கிய தெய்விக குரல்:

* கங்கை நதி பூமிக்கு வந்த அருமையான நிகழ்வை பற்றியும்,
*வேதத்தை பற்றியும்,
*மஹா ருத்ரத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், 
*லலிதா சஹஸ்ரநாமத்தின் மகத்துவத்தை பற்றியும், *பகவத்பாதாள் மூலம் நமக்கு கிடைத்துள்ள செளந்தர்யலஹரின் பின்னனி பற்றியும்,
*பன்னிரு திருமுறை முற்றோதல் பற்றியும்
இந்த அனுக்ரஹ பாஷணத்தில் நேற்று முந்தைய நாள் நமது ஆச்சார்யாள் அருளியுள்ளார்.

ரிஷிகேஷ் மே 11, 12, 13, 2018 வேத வைபவம் உத்தேசித்து பெரியவா அவர்கள் அருளிய அமுத மொழியில் இவைகள் எல்லாம் அடக்கம்.

 



Categories: Periyava TV

Leave a Reply

%d bloggers like this: