Short & Beautiful Video on Nellaiappar

Thanks to Sudarshan & Nurani Subramanian for the share. Beautiful song and lovely to watch this…Enjoy!

நெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரியின் போது எடுக்க பட்டது, இதில் இணைந்திருக்கும் பாடலை சற்று கவனமாக கேட்க வேண்டும், வெளியே சென்று வீட்டிற்கு வரும் எம்பெருமான் வீட்டின் கதவை திறக்க உமையாளிடம் பணிப்பதும், பெண்களுக்கே உரித்தான பொய் கோபத்துடன் கதவை திறக்க, உமையளின் பொய் கோபத்தை போக்க மானே, தேனே என்று பாடல் பாட, அதற்கு உமையாளும் எதிர் பாடல் பாடுகிறார், ஆஹா ஆஹா நீங்களும் தான் கேட்டு பாருங்களேன். (பாம்பே சகோதரிகள் பாடியது.)🙏



Categories: Periyava TV

1 reply

Leave a Reply

%d bloggers like this: