“தன் உடம்பு கொழுக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு உயிரின் உடம்பைக் கொலை பண்ணித் தின்கிறவனிடம் அருள் எப்படி உண்டாகும்?” என்று திருவள்ளுவர் “புலால் மறுத்தல்” அதிகாரத்தில் கேட்கிறார்.
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் ?
இவனிடம் அருள்தன்மை இல்லாவிட்டால் இவனுக்கு மட்டும் எப்படி ஈஸ்வரன் அருள் பண்ணுவான்? அருள், அன்பு என்று சொல்லிக் கொண்டு மாம்ஸ போஜனமும் பண்ணுவதென்றால் அது ஒன்றுக்கொன்று பொருந்தாததாகத்தான் தோன்றுகிறது. ஒரே ஒரு ஈஸ்வரன்தான் அம்மையும் அப்பனுமாக இருக்கிறான். அவனுக்கே நாம் இத்தனை பேரும் (மநுஷ்யர்கள் மட்டுமில்லை. மிருகம், பக்ஷி எல்லாமும்தான் குழந்தைகள் என்றால் அப்புறம் ஒரு மநுஷ்யன் மிருகம், பக்ஷி இவற்றை ஆஹாரம் பண்ணுவது ப்ராத்ரு ஹத்திதான் [உடன் பிறப்பைக் கொலை செய்வதுதான்]. ‘நான்-வெஜிடேரியனிஸ’த்தை ஆதரித்தால் ஸர்வஜீவ ஸஹோதரத்வம் என்பதற்கு அர்த்தமில்லாமல் போகிறது. . – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
How will Eswara shower His compassion on a person who kills other creatures to fatten himself asks Saint Thiruvalluvar in “Pulaal Maruthal” section of Thirukkural.
Than Oon Perukkathirkku Thaan Piridhu Oonnunbaan
Enganam Aalum Arul?
If one does not show kindness, how is he to going to get the grace of Eswara? If one talks about love and kindness but keeps consuming meat, the actions don’t match. There is only Eswara who is both Mother and Father to all. We are not his only children; even animals and birds are his children. Therefore, killing animals and birds is equivalent to killing one’s brother or sister, ‘Braathru Hathi’. If we support non-vegetarianism, the meaning of the term ‘universal brotherhood’ is lost. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply