ஆஹார விஷயத்தில் பதார்த்த சுத்தியைப் பார்க்கும் போது ஐடியல் என்பது அஹிம்ஸா போஜனம்; சாக உணவு, மரக்கறி உணவு என்கிற வெஜிடேரியனிஸம். ‘புலால் மறுத்தல்’ என்று திருக்குறள் முதலானவற்றில் வலியுறுத்தியிருப்பது இதைத்தான். ‘சைவம்’, என்று வெஜிடேரியனுக்கு ஏன் பேர் என்றால், தமிழ் தேசத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் அப்பிராமணர்களாக இருக்கப்பட்டவர்களில் சைவர்களே வெஜிடேரியன்களாக இருந்ததுதான். மாம்ஸம் மட்டுந்தான் என்றில்லை; வெஜிடேரியன் ஆஹாரத்திலுங்கூட சித்தசுத்திக்கு உதவாததாக இருப்பதை நல்ல ஆசார சீலர்களான சைவர்கள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
When we look at the purity aspect of food, the ideal one is Ahimsa Bhojanam. Saaka or Marakkari food refers to vegetarian food which is being emphasized in Thirukkural under ‘Pulaal Maruthal’ section. The reason why vegetarianism is called ‘Saivam’ in Tamizh is due to the fact that many of the Saivaites in Tamizhnadu where Vegetarians, from among the non Brahmins. Those Saivaites who followed Aachara not only abstained from meat but even avoided items in vegetarian food that did not help in developing purity of mind. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply