Periyava Golden Quotes-803


பிராம்மணணின் ஸ்வதர்மத்தில் அத்யாபனம், அதாவது பிறத்தியாருக்குப் போதனை பண்ணுவது ஒன்றோ இல்லையோ? இப்படி டீச்சிங் பண்ணுவது என்பது இவன் ஸகல வித்யைகளையும் தான் கற்று மற்ற ஜாதியினருக்கும் ‘டீச்’ பண்ணுவதோடு நின்றுவிடவில்லை; சிரம ஸாத்யமான ஐடியல் நிலையைத் தான் பரமத் தியாகியாகப் பிரத்யக்ஷத்தில் நடத்திக் காட்டி இந்த வாழ்க்கை உதாரணத்தாலும், வாயால் சொல்லாமலே மற்றவர்களுக்கு உயர்ந்த லக்ஷியங்களை ‘டீச்’ பண்ணுவதுதான் மற்ற ‘டீச்சிங்’கை விடவும் முக்யமானது.
பரம பவித்ரமான வேத மந்த்ரங்களை பிராம்மணன் ரக்ஷித்துத் தர வேண்டியிருக்கிறது என்பதால் அப்படிப்பட்ட சரீரத்துக்குள் மது, மாம்ஸாதிகள் போகப்படாது என்று விதி பண்ணி வைத்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

One aspect of Brahmin’s Swadharma is ‘Adhyaapanam’ – teaching others; His teaching does not stop with him learning all the skills and imparting the knowledge to other people. A Brahmin should also set an example in following tough ideals and be a living example which is more important than teaching verbally. Since Brahmins have the duty to protect the pristine Veda Mantras, the Sastras have restricted them from consuming meat and liquor. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading