Periyava Golden Quotes-802

இப்போது நடைமுறை ஸாத்யம் எதுவோ அதிலே ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஐடியலை ஸாத்யமாகப் பண்ணிக் கொள்வதுதான் நடக்கக் கூடியது; அதுதான் புத்திசாலித்தனம். அப்படித்தான் நம் சாஸ்திரம் வழி பண்ணிக் கொடுக்கிறது. பதார்த்தம், அதை நமக்கு ஆஹாரமாகப் பண்ணிப் போடுகிறவர்கள், ஆகிய இரண்டும், ஸாத்விகமாக இருக்க வேண்டும் என்பதே ஐடியல். அதை ஸர்வ ஜனங்களும் gradual -ஆக ஸாதித்துக் கொள்ள வேண்டும். ஸகலருக்கும் இதிலே இப்படியொரு ஆர்வமும், ஊக்கமும் பிறப்பதற்காக பிராம்மண ஜாதியார் மட்டும் பிறந்ததிலிருந்தே எப்பொழுதும் இந்த லக்ஷ்ய நிலையை யதார்த்தத்தில் அநுஷ்டித்துக் காட்ட வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

One should start off with what is practically possible and progress towards the ideal state. That is also the smart way to do it. That is the path our Sastras have shown us. Both the food and the person who prepares it have to be ‘Sathvik’, which is the ideal state. All of us should gradually progress towards that. In order for all the people to get interested in and motivated by this principle, Brahmins should follow this ideal state in practice right from their birth. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: