Periyava Golden Quotes-801

எதைப் பற்றியுமே, சொல்வது ஜாஸ்தியாகி விட்டால் அப்புறம் செய்வது அந்த அளவுக்குக் குறைந்து கொண்டுதான் வருகிறது. செய்யாததற்குப் பதில் சொல்லித் தீர்த்து விடுகிறமாதிரி வெறும் பேச்சாயும், எழுத்தாயும் மட்டுமே, எது காரியத்தில் நடக்க வேண்டுமோ அது நின்று விடுகிறது! காந்தி யுகத்திலிருந்து அஹிம்ஸை, non-violence என்று ஓயாமல் பேச்சாயிருந்தாலும் இப்போதுதான் எல்லாவித ஹிம்ஸைகளும் தேசத்தில் ஜாஸ்தியாகிக் கொண்டு வந்திருக்கிறது; தலைமுறை தலைமுறையாக வெஜிடேரியனிஸமே பின்பற்றி வந்த பிராம்மணப் பசங்கள் கூட இதர பதார்த்தம் சாப்பிடுவதான அநியாயம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

If there is too much talk on some subject, the action part goes down proportionately. The action seems to be compensated by spoken and written words, bringing to halt the execution of the task! Though we have been seeing a lot of talk in our country about ahimsa and non-violence since the days of Gandhi, what we see now is an increase in acts of violence; Brahmin boys whose ancestors were following vegetarianism for many generations have now started committing the atrocity of eating other foods . – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi Sri Maha Prabho. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: