சிலர் மாத்திரம் பூரணமாக ‘வெஜிடேரியனிஸம்’ முதலான நியமங்களைப் பின்பற்றுவதாலேயே, நம் நாட்டில் மற்றவர்களும் அவர்களைப் பார்த்துப் பித்ரு தினம், விரத தினம் முதலான நாட்களிலாவது மாம்ஸம் சேர்ப்பதில்லை, மதுபானம் பண்ணுவதில்லை என்றெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அநேக ஜாதிக்காரர்கள் அறுபது, எழுபது வயஸு ஆன பிற்பாடு சுத்த சைவமாகிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Since some people follow strict rules like observing complete ‘Vegetarianism’ etc., others also follow them and abstain from drinking and consuming meat on days dedicated to Pitrus, other days prescribed for fasting, etc. Many people from other castes become complete Vegetarians after they are sixty or seventy years old. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply