Periyava Golden Quotes-797



நியாயமாகப் பார்த்தால் எண்பது வயஸுக்கு மேலே ஜீர்ண சக்தியும் குறைந்து, இச்சைகளும் குறைந்து அவர்கள் தாங்களாகவே ரொம்ப நியமமாக இருக்கத்தான் பிரியப்பட வேண்டும். அப்படியில்லாதபோது ‘நப்பாசையும் நாக்கு ருசியும் போகாத இப்படிப்பட்டவர்கள் எப்படியும் ஜன்மாவைக் கழித்துக் கொள்ளப் போவதில்லை; அதனால் இந்தக் கிழ ஜீவன்களை கடைசிக் காலத்தில் ஏன் கட்டுப்படுத்திக் கஷ்டம் கொடுக்க வேண்டும்?’ என்றே ‘ஸிம்பதி’யில் விட்டு விட்டதாகத் தோன்றுகிறது. எல்லாருக்கும் எல்லா நியமமும் என்று வைக்காமல் நீக்குப் போக்கோடு வர்ணாச்ரமங்களையொட்டி வெவ்வேறு விதமாகவும், வெவ்வேறு டிகிரியிலும் வைத்துதிருப்பதுதான் நம் மதம் உலகத்திலேயே மிகவும் பழங்காலத்திலிருந்து இன்றுவரை அமரமாக இருந்து வருவதற்கு காரணம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In the normal course, people who are eighty years and above will typically have low digestion power and less desire for food and should therefore aspire to follow restricted food habits. But elders who cannot restrain themselves are given leniency by the Sastras probably with this sympathetic idea: ‘Such people are anyway bound to be born again. Why then should they be troubled with restrictions in their old age?’ Our religion does not have rules and regulations common for all but stipulates them based on situations and on Varnasrama Dharma in varying degrees for various categories of people. That is the reason why our religion has been existing from ancient times till now. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: