Periyava Golden Quotes-794


யாத-யாமம் கத-ரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் |
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸ ப்ரியம் || (17.10)

ஆறிக் குளிர்ந்தது தாமஸத்தை வளர்க்கிறது என்கிறார் பகவான். தாமஸ ஆஹாரத்துக்கு அவர் தருகிற லக்ஷணங்கள்: யாமம் என்றால் ஜாமம், அதாவது மூன்று மணி. சமைத்து மூன்று மணிக்கு மேல் ஆன ஆஹாரம் “யாத யாமம்”- காலம் கடந்தது. அது தாமஸம். ஜலம் விடாததானால் இது ‘டேஸ்ட்’ போய் ‘கத-ரஸ’மாகிவிடும். காய்ந்துபோன பழங்களும் ‘கத-ரஸ’த்தைச் சேர்ந்ததுதான். ஜலம் விட்டதானால், பழையது மாதிரி, இட்லி மாவு மாதிரி இது புளித்துப் போயிருக்கும். இதுதான் ‘பூதி’ என்று ச்லோகத்தில் சொல்லியிருப்பது. ஊசிப்போன வியஞ்ஜனம், அழுகிப்போன பழம் எல்லாம் ‘பூதி’. தீய்ந்து போனது, சிக்குப் பிடித்தது ஆகியனவெல்லாம் ‘பர்யுஷிதம்’. நம்மை விட வயஸிலும் வர்ண-ஆசிரமங்களிலும் குறைவாக இருப்பவர்கள் சாப்பிட்டபின் மீந்தது ‘உச்சிஷ்டம்’. இந்த நாளில் ஃபாஷன் என்று எச்சில் பண்ணிச் சாப்பிடுவதும் ‘உச்சிஷ்டம்’தான். இதெல்லாம் தாமஸப் போக்கை உண்டாக்குவதே. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்


Yaata-yaamam gata-rasam poothi paryushitam cha yat I

Ucchishtamapi chaamedhyam bhojanam taamasa priyam II
(यात-यामं गत-रसं पूति पर्युषितं च यत् । उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामस प्रियम्) ।।

Bhagawan says consuming food that has gone cold increases Taamasa Guna. Here are the characteristics he lists for Taamasa aaharam: Yaamam means Jaamam (a period of three hours). The food that is consumed after three hours of its preparation is called ‘Yaata Yaamam’ – meaning ‘past the time’. That is Taamasam. If water is not poured into the food, it loses its ‘taste’ and becomes ‘Gatha-Rasam’. Fruits that have become dry also belong to this category. If water is poured in it, it turns sour like old food or idly flour. This is what is referred to as ‘poothi’ in the slokam. Food that is gone stale or fruits that have gone bad are categorized under ‘poothi’. The food that is over-burnt and musty-oily foods are called ‘Paryushitam’. The food left over after consumption by people who are younger to us or lower in Varna Ashrama is called as ‘Ucchishtam’. These days in the name of fashion, multiple people sip and eat food from the same container which is also ‘Ucchishtam’. This increases Taamasa Character. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: