எந்தப் பதார்த்தமானாலும் அதி உஷ்ணமாகச் சாப்பிட்டால் ராஜஸம் என்கிறார் பகவான். உடம்பிலே படபடப்பு, நரம்பு ஆடிப்போவது, அதேபோல உணர்ச்சியும் ஜாஸ்தியாவது இதற்கெல்லாம் ரொம்பவும் சூடான ஆஹாரம் காரணமாகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Any food that is consumed when very hot will develop Raajasa Guna says Bhagawan in Bhagwad Gita. Consuming hot food causes restlessness, nervous problems, and aggravates emotions. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply