Periyava Golden Quotes-792



வெறும் தித்திப்பு மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலோ ‘டயாபெடிஸ்’, எலும்புருக்கி முதலான வியாதிகள் வருவது பிரத்யக்ஷமாயிருக்கிறது. அதோடு கூட எல்லாவற்றிலும் மிதம் வேண்டும் என்பதே கீதையின் உபதேசமாயிருப்பதாலும் தித்திப்பு மட்டுமே சாப்பிட வேண்டும் என்று அது சொல்லியிருக்க முடியாது. அப்படியானால் ராஜஸ ஆஹாரத்திலே தித்திப்பு நீங்கலாக ஏன் மற்ற ஐந்தை மாத்திரம் சொன்னாரென்றால், ஒன்று [ஒரு காரணம்] தோன்றுகிறது. பண்டிகை நாட்களில்தான் பாயஸம், மற்ற தித்திப்பு பக்ஷ்யம் சாப்பிடுகிறோமே தவிர, பெரும்பாலான ஏனைய நாட்களில் தித்திப்பு நீங்கலாக மற்ற ஐந்தையும்தானே நாம் போஜனத்தில் சேர்த்துக் கொள்கிறோம்? அதனால் இந்த ஐந்தை மட்டும் அவர் குறிப்பிட்டிருக்கலாம். அதோடு, உப்பு, உறைப்பு, புளிப்பு பிடித்தவர்கள் அப்படிப்பட்ட ஆஹார தினுஸுகளை மிதமிஞ்சிச் சாப்பிடுவதுபோல் தித்திப்பை புஜிக்க முடியாமல், தானே அது திகட்டிப் போய் விடுகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

When someone consumes just sweet food it is very clear that they are affected by diabetes and bone related diseases. Since Bhagawad Gita talks about moderation in everything one needs to apply this to sweets as well. If that is the case, why are sweets not included in Raajasa food items? One reason strikes me. Only during festival days do we consume items like Payasam, and other sweets. On all other days we predominantly consume only the other five tastes (salt, sour, bitter, astringent, spice) isn’t it?  That is the reason Bhagawan may have mentioned only these five in particular. If some one is very fond of these five tastes, he can consume them in excess. But sweets can never be consumed in excess since one feels satisfied even with a small quantity. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: