ராஜஸ ஆஹாரத்திலே தித்திப்பைச் சொல்லவில்லை. ஸாத்விகத்திலும் தித்திப்பு என்று நேராகச் சொல்லாவிட்டாலும் ரஸம் நிறைந்தது (ரஸ்யா:) என்றதால் தித்திப்புத்தான் நாக்கில் வைத்தவுடன் உமிழ்நீர் சுரக்கப் பண்ணுவதால், அதையே குறிப்பதாகக் கொள்ளலாம். அதற்காக தித்திப்பு மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் ஸாத்விகம் என்று நினைத்துவிடக் கூடாது. ஏனென்றால், ஸாத்விக ஆஹாரத்தின் மற்ற லக்ஷணங்களைச் சொல்கிறபோது அது ஆயுஸ், ஆரோக்யம், பலம் எல்லாம் தருவது என்கிறார் பகவான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Food items with Sweet taste are not mentioned as Raajasa food. In Saathvik food, though there is no direct reference of Sweets, it makes a mention of ‘Rasa’ (Juicy) foods. So one can include sweets under Saathvik food since they make the saliva secrete when placed on the tongue. However it should not be construed that consuming sweets all the time will develop Saathvik qualities. When Bhagawan explains the other characteristics of Saathvik food, he says that apart from Rasa, it should also enhance the life span, grant good health, strength etc. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply