Periyava Golden Quotes-790


ஒரேயடியாகத் தின்னக் கூடாது. முழுப்பட்டினியும் போடக் கூடாது; ஒரே தூக்கமாய்த் தூங்கப்படாது, கொட்டு கொட்டென்று ராப்பூரா முழித்துக் கொண்டும் இருக்கப்படாது; எல்லாக் காரியத்திலேயும் மிதமாயிருக்கணும்; அப்படிப் பட்டவன்தான் யோகியாக முடியும் என்று சொல்கிறார். அதையே இங்கேயும் ‘அப்ளை’ பண்ணி, (ஆஹாரத்தின்) அளவில் மிதமாயிருக்கணும் என்ற மாதிரியே, அதன் ருசியிலும் மிதமான உறைப்பு, புளிப்பு முதலானவை உள்ளதாக போஜனம் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்ளணும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

One should not consume too much of food nor starve completely. One should not sleep in excess nor stay awake all the time. All activities should be balanced. Only such a person becomes a Yogi says Bhagawan in Gita. The same principle should be applied to food; one should stay balanced in regard to quantity of food as well as the tastes like spiciness, sourness, etc. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading