Periyava Golden Quotes-788

ராஜஸ உணவு எப்படியிருக்கும்?

கட்-வம்ல-லவணாத்யுஷ்ண-தீக்ஷ்ண-ரூக்ஷ-விதாஹிந: |

ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:க-சோகாமய ப்ரதா: || (17.9)

துக்கத்தையும், சோகத்தையும், வியாதியையும் ராஜஸ ஆஹாரம் உண்டாக்கிவிடும். அது எப்படியிருக்குமென்றால் கசப்பாக (கடு) , புளிப்பாக (அம்ல) , உப்பாக (லவண) , உறைப்பாக (தீக்ஷ்ண) , துவர்ப்பாக (ரூக்ஷ) இருக்கும். ருசியிலே இப்படி இருப்பது மாத்ரமில்லாமல் ‘அத்யுஷ்ண’ என்று பகவான் சொல்லியிருக்கும்படி (ரொம்பக் கொதிக்கக் கொதிக்கச்) சாப்பிட்டாலும் ராஜஸ குணந்தான் வளரும். வயிற்றிலே எரிச்சல் எடுத்து ‘அல்ஸர்’ என்கிறார்களே, இதையும் ராஜஸ ஆஹாரம் உண்டாக்குகிறது என்பதால் “விதாஹிந:” என்கிறார். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

How will Raajasa food be?

Kat-vamla-lavanathyushna- teekshna-ruuksha-vidhahinah I
Aahaara rajasasyeshta dukha-shokaamayapradhaah II

(कट्-वम्ल-लवणात्युष्ण-तीक्ष्ण-रूक्ष-विदाहिनः।
आहारा राजसस्येष्टा दुःखशोकामयप्रदाः)

Rajasa food creates sorrow, depression, and diseases. The characteristic of the food will be bitter (katu), sour (amla), salty (lavana), hot (teekshna), and astringent (rooksha). Apart from these tastes, even if one consumes very hot food (Athyushna), he will acquire the same ‘Raajasa’ quality. The disease of stomach burn called ‘Ulcer’ is caused by Raajasa food which Sri Krishna says ‘Vidhahinah’. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Dear sir, katu means spicy. Rooksha is dry and teekshna means a strong flavour. Tiktha means bitter, usna is hot and kashaya means astringent. Rama Rama

Leave a Reply to Sri Rama JayamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading