Periyava Golden Quotes-787



இப்போது முதல் அம்சமான பதார்த்த சுத்தத்தை இன்னும் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். ஆஹாரத்தில் எது ஸாத்விகம், எது ராஜஸம், எது தாமஸம் என்று கீதையில் பதார்த்தத்தை வைத்து பகவான் சொல்லியிருப்பதை சொல்கிறேன்.

ஆயுஸ்-ஸத்வ-பலாரோக்ய-ஸுக-ப்ரீதி-விவர்தநா: |

ரஸ்யாஸ்-ஸ்நிக்தாஸ்-ஸ்திரா-ஹ்ருத்யா ஆஹாராஸ்-ஸாத்விக ப்ரியா: || (17.8)

ஸாத்விகர்களுக்குப் பிரியமான ஸத்வ ஆஹாரம் ஆயுஸ், புத்தி, பலம், ஆரோக்யம், ஸெளக்யம், ஸந்தோஷம் இவற்றையும் விருத்தி பண்ணுவதாக இருக்கும். அதிலே நல்ல ரஸமும், பசையும் இருக்கும். வறட்டு வறட்டு என்றில்லாமல் மிருதுவாக இருக்கும் என்று அர்த்தம். அதற்காக ஒரே கொள கொளா என்று நீர்த்து ஓடாமல் ஸ்திரமாயும் இருக்கும். பார்க்கிறதற்கும் சாப்பிடுகிறதற்கும் ரம்யமாயிருக்கும். கொஞ்சமாக சாப்பிட்டாலே புஷ்டியும் சித்த சுத்தியும் தருகிற பால், மோர், வெண்ணெய், பழங்கள் முதலியவையும் ஸாத்விகமானவையே. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

 

Let me now speak about the first aspect of purity of food. I will tell you what Bhagawan has said in the Gita about what kind of food is Saathvik, what is Raajasic and what is Tamasic.

Ayuh sattva balaarogya sukha pritivivardhanaah I
Rasyaah snigdhaah sthira hrudya aahaarah saattvikapriyaah II

(आयुः सत्त्व बलारोग्य सुख प्रीतिविवर्धनाः।
रस्याः स्निग्धाः स्थिरा हृद्या आहाराः सात्त्विकप्रियाः।।)

Sathva Aahara, liked by Saathvik people, enhances one’s life span, health, happiness, etc. It will have good taste and will be juicy. It will be soft and won’t be too dry. It will also not be too watery and will be firm. It will look good and will be tasty to eat. Milk, Buttermilk, Butter, Fruits, etc. when consumed in limited quantities, are Saathvik foods that grant good health and helps one develop purity of mind.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: