சாஸ்திரோக்தமாக மூன்று மணிக்கு மேலே சிராத்தம் முடிந்தால்கூட அப்புறம் ஆரோக்யமாகவும், ருசியாகவும் மிளகு சேர்த்த அநேக வியஞ்ஜனாதிகளோடு, எள்ளுருண்டை, அதிரஸம் என்று நல்ல போஜனம் இருக்கிறது. மற்ற தினங்களில் மத்யான்னம் வரையில் ஒட்ட ஒட்டக் கிடக்கணும் என்றில்லை. மோர், பால், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதை ரொடீனுக்குக் கொண்டு வந்து விட்டால் பகலில் மட்டும் ஒரு போஜனம், ராத்ரியில் பலகாரம் என்று ஸுலபமாகப் பழக்கிக் கொண்டு விடலாம். சும்மா சும்மா சாப்பிடுவது உடம்புக்கும் நல்லதில்லை, ஆத்மாவுக்கும் நல்லதில்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
On a day of Shraadham, even if one finishes performing the Shraadham in accordance with the Sastras after 3PM, he gets to eat healthy and tasty food like Ellu Urundai (Sesame Seed balls), Adirasam, and many items that contain pepper. On other days too, one does not have to starve till Madhyaanikam (noon). One can consume milk, buttermilk, and fruits. If a person brings this into his routine, he can have one meal during the day and tiffin at night. This can be easily put into practice. Frequent eating is neither good for the Body nor for the Athma. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Thank you very much.
Can we take buttermilk with salt?
Yes we can on normal days, better to avoid salt on fasting days. Rama Rama
On fasting days butter milk is not advisable