ஸாம்பார், ரஸம், கறி, கூட்டு, பச்சடி, துகையல் என்று எத்தனையோ வகைகள் சாஸ்திர ஸம்மதமாகவே இருக்கின்றன. இட்லி, தோசை, பொங்கல், அடை, உப்புமா, ஸேவை என்று பலகார தினுஸுகளும் ஏராளமாக இருக்கின்றன. இது ஒவ்வொன்றிலும் எத்தனையோ ‘வெரெய்டி’. இட்லியில் குடலை இட்லி, ரவா இட்லி என்றெல்லாம் தினுஸுகள் இருக்கின்றன, பஜ்ஜி, வடை, வடாம், அப்பளாம் மாதிரியானவை வேறு. பக்ஷணங்களோ கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பக்ஷணம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Many food items like Sambar, Rasam, Curry, Kootu, Pacchadi, Thugayal, etc. are accepted by Sastras. There are also many tiffin items like Idly, Dosa, Pongal, Adai, Uppuma, Sevai, etc. In each of the above said items there are many varieties. In Idly itself there are many varieties like Kudali Idly, Rava Idly, etc. There are also items like Bajji, Vadam, Appalam, etc. There is no need to specify the extensive variety of Bakshanams (Sweets and Snacks) we have. For every festival there are specific Bakshanams. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply