Periyava Golden Quotes-780


வீட்டிலே நாம் பதார்த்த சுத்தியை அமல் பண்ணுவது அவ்வளவு கஷ்டமில்லை. நம் நாக்கை கட்டி விட்டால் ஈஸியாக இதைப் பண்ணிவிடலாம். அப்படியொன்றும் நம் சாஸ்திரத்தில் ஒன்றையுமே தின்காமல் காயக் காயக் கிடக்கும்படியாகவும் நிர்ப்பந்தப்படுத்தி விடவில்லை. ஒரு வேளைச் சாப்பாடு, ஒரு வேளை பலகாரம் என்றால்கூட ருசியாகப் பல வகைகள் இருக்கின்றன. தள்ளுபடியில்லாத கறிகாய்களே எத்தனையோ இருக்கின்றன. தேஹ புஷ்டி, ஸத்வபுத்தி இரண்டும் தருபவையாக இவை இருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

It is not tough to implement purity of food at home. If we can control our tongue, this can be achieved easily. It is not as if our Sastras force us to go hungry all the time without eating anything. Even if it is a full meal in the day and a tiffin item at night, there are a variety of tasty options. There are many vegetables that are not prohibited by Sastras. They assist in both helping one gain physical strength and imbibing the Sathva Guna. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading