Periyava Golden Quotes-779


ஆஹாரம் எதனால் ஆக்கப்படுகிறதோ, அந்தப் பதார்த்த சுத்தம் ரொம்ப அவசியமாயிற்றே! இன்ன பதார்த்தங்களைத்தான் சாப்பிடலாம், இன்னது கூடாது என்ற பொது விதி; அதற்கப்புறம், பித்ரு தினத்தில் இன்னின்ன தான் சமைக்கலாம் சாப்பிடலாம், விரத தினத்தில் இப்படியிப்படி உபவாஸமிருக்க வேண்டும், இது தவிர இன்ன மாஸத்தில் இது சாப்பிடக்கூடாது என்றெல்லாம் வேறு விதிகள் இருக்கின்றன. இந்த பதார்த்த சுத்தி க்ளப்பிலும் மெஸ்ஸிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாகவேயிருக்கும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

It is very important that the raw materials with which food are prepared is also pure! There are general rules on what one can and cannot consume. Then, there are rules on what should be cooked and consumed on Pithru days, how one should observe fasting during vrathams, rules for abstaining from certain food items during certain months, etc. Abiding by these rules with regards to purity of food can never be thought of in a hotel or mess. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d