நாமாவுக்கு இல்லாத சக்தி எதற்கும் இல்லை. அது ஸர்வ பாப பரிஹாரம், ஸகல தோஷ நிவ்ருத்திகரம் என்பதெல்லாம் வாஸ்தவந்தான். ஆனாலும் சொல்கிறவர் எந்த அளவு ‘கான்ஸென்ட்ரேஷ’னோடு சொல்கிறாரென்பது முக்யமாச்சே! தினந்தினமும் சொல்வதில் மனஸ் கலக்காமல் மெகானிகலாக ஆகிவிடக் கூடாதே! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
There is nothing else that is more powerful than Bhagawan Nama. It is true that Bhagawan Nama is the Prayaschitta (atonement) for all sins. However, it is important to see with how much concentration the person is chanting the nama! The daily chanting should not become a mechanical affair! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Jaya Jaya Shankara , Hara Hara Shankara.
MahaPeriyava’s kindness and blessings to all always.🙏