ஸ்தோத்ரங்களையோ பகவன் நாமாவையோ சொல்லிக் கொண்டுதான் ஒரு ஸ்திரீ அரிசி பொறுக்குவதிலிருந்து, காய்கறி நறுக்குவதிலிருந்து ஆரம்பித்து அரிசி களைந்து உலையில் போட்டு, அது பக்குவமாகிப் பரிமாறுகிற வரையில் இதைத் தொடர்ந்து செய்யணும்; சாப்பிடுகிறவனும் “கோவிந்த கோவிந்த” என்று சொல்லிக் கொண்டே சாப்பிடணும்; இப்படிச் செய்தால் போஜனத்தின் ஷட்ரஸத்தோடு – அறுசுவையோடு – நாமரஸமும் சேர்ந்து அதன் தோஷத்தையெல்லாம் போக்கிவிடுமென்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
A woman should chant Stothrams or Bhagawan Nama right from the time the rice is cleaned and the vegetables cut, till the time the food is completely cooked and is ready to eat. The person who eats the food should also keep chanting ‘Govinda Govinda’ while eating the food. Our ancestor has said, if we do this, apart from the six tastes of food, the Bhagawan Nama rasa will also merge with the food and eliminate all the food doshams. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
What a saying!!
Anneka koti namaskarams to our periyava.