சமைக்கிறவர், பரிமாறுகிறவர் ஆகியர்களுடைய சுத்தமான பிரேமையால் ஆஹாரம் ஸாத்விகமாகிறது. தாயார், பத்தினி இவர்களுடைய கைச் சாப்பாடு இந்தக் காரணத்தால் உசந்தது என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இதிலே அநேக கேள்வி வருகிறது. ஜெனரலாக அவர்களுக்குப் பதி, புத்ராளிடம் பிரேமை உண்டு என்றாலும் சமைக்கிறபோதும், பரிமாறுகிறபோதும் இந்தப் பிரியந்தான் அவர்கள் மனஸில் ரொம்பியிருக்கிறதா என்ன? எதையாவது நினைத்துக்கொண்டு, யாரையாவது திட்டிக் கொண்டு, எரிச்சல் பட்டுக் கொண்டு, அலுத்துக் கொண்டு அவர்கள் சமைத்திருக்கலாம். அப்போது அதன் ‘எஃபெக்ட் ‘சும்மா விடுமா? நாம் இன்னும் டைரக்டாக ஸம்பந்தப்பட்ட சமையல்கார, பரிசாரகர் விஷயத்தில் – அவர்கள் அம்மாவாகவோ, அகத்துக்காரியாகவோ இருந்தால்கூட – ஜாக்கிரதை பண்ணிக்கொள்ள வேண்டுமென்றாகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Food becomes Sathvik because of the person who cooks and serves it with pure love. Though we say the food cooked by one’s mother or wife is good, there do arise a few questions here as well. In general they are affectionate towards their husband and children. However, does this love prevail always when the food is cooked and served? They could have been thinking about something else, could be cursing someone, and could have got agitated or irritated while cooking food. Will that effect not be reflected in the food? Therefore, one should be careful with the person who is directly involved – the person who is cooking the food- even though she may be one’s mother or wife. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply