‘ஸத்வ’த்தைக் குறித்த எல்லாவற்றுக்கும் ‘ஸாத்விகம்’ என்று பெயர். சுத்த ஆஹாரம், சுத்த ஆஹாரம் என்று பல தடவை சொன்னேனே, அது ‘ஹைஜீன்’படி ஸுகாதாரமாகப் பண்ணி, க்ளீனான கப், ஸாஸரில் பரிமாறுவது மட்டுமில்லை; சுத்த ஆஹாரமென்றால் ஸத்வ ஆஹாரம் என்றே அர்த்தம். ஸத்வ குணத்தைத் தரும்படியான ஸாத்விக ஆஹாரமாக அது இருக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
The term ‘Saatvikam’ is termed for everything that is ‘Sathvam’. I told many times about pure food but that does not only mean serving hygienic food in a clean cup and saucer. Pure food means Saatvic food. That food should help us develop Satva Guna. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply