Periyava Golden Quotes-772

‘ஸாத்விகம்’ என்றதை உங்களுக்குப் புரிய வைப்பதற்காக த்ரி-குணங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். அவற்றிலே உசந்தது ஸத்வம். மனஸ் கொந்தளிக்காமல் கட்டுப்பட்டு, அமைதியாகவும் அன்பாயும் இருக்கிற உசந்த நிலை. இதைவிட உசந்தது குணாதீத, மனோதீத ஸ்திதி என்றாலும் அது நமக்கு எட்டாக் கை. நாம் முதலில் ஸத்வகுணிகளாக ஆகித்தான், அப்புறம் அது பழுத்து குணாதீத நிலைக்குப் போகணும்.  – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

I told you about the three gunas for you to understand what ‘Saatvik’ means. The best of gunas is Satvam. It is a state where the mind does not boil and is in a loving, calm, and controlled state. Though there is a state higher than this that transcends all the gunas and the mind (Gunaatheetha, Manotheetha Sthithi), that is not easily attainable by us. Let us first acquire Satva Guna, season ourselves and then proceed to go beyond that state. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman.Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: