Periyava Golden Quotes-769

கீதையில் பகவானும் த்ரிகுணங்களைப் பற்றி விஸ்தாரமாகச் சொல்லி அர்ஜுனனிடம் “நிஸ்த்ரைகுண்யோ பவ” – “மூன்று குணங்களும் இல்லாதவனாக, அவற்றுக்கும் மேலே போ” என்கிறார் [2.45]. “குண த்ரய விபாக யோகம்” என்றே [கீதையில்] ஒரு அத்யாயம். அதிலே ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஒவ்வொன்றின் நேச்சரும் என்ன என்று சொல்கிறார். அப்புறம் “தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்” என்று வருகிற அத்யாயத்தில் தெய்வ குணம் என்பதற்கு விளக்கமாக அவர் சொல்வதெல்லாம் ஸத்வமாயும் குணாதீதமாயும், அஸுர குணம் என்பது ரஜோ-தமோ குண இயற்கைகளாகவுந்தான் இருக்கிறது.  – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In Srimad Bhagawad Gita, Bhagawan speaks about the three Gunas (Satvam, Rajas, and Tamas) in detail and tells Arjuna to go beyond these three levels: ‘Nistraigunyo Bhava’ (2.45). There is a separate chapter in Gita called ‘Guna Traya Vibhaga Yogam’. In that chapter Bhagawan explains the nature of Satva guna, Rajo guna, and Tamo guna. There is another chapter called ‘Deivasura Sampath Vibhaga Yogam’ where Bhagawan explains about Divine Gunas; we see that these are aligned with the characteristics of a Gunatheetha and a Sathva person. The Asura (bad) characteristics detailed by Sri Krishna are in alignment with Rajo and Tamo gunas. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: