Parameswaran’s sacrifice to save us all!


Thanks to Sri Ganapathy for his Sivanandha Lahari bashyam. So beautifully explained about how Mahaperiyava always taught us all to do everything in Ishwararpana bhaavam, Pudhu Periyava’s guru bakthi despite his health condition to draw an analogy on how Parameswaran swallowed halahala Visham to help the entire humanity by tolerating so many difficulties. Sri Ganapathy’s delivery style is always so touching and natural. It is like some elders at home those days doing story-telling for kids.

Aum Nama Shivaya!

shivaperuman-drinking-halahala

(15-3-2018 சாயங்காலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது)

இன்னிக்கி மஹா ப்ரதோஷம். பார்வதி பரமேஸ்வராள ரிஷப வாகனத்துல தரிசனம் பண்ணி, பரமேஸ்வரன் ஹாலஹால விஷத்தை சாப்பிட்டு, உயிர்களை எல்லாம் காத்ததை நன்றியோடு நினைச்சு, அவர்களை வழிப்படற புண்ய தினம்.

இன்னிக்கி சிவானந்த லஹரில 31, 32 ஸ்லோகங்கள் பார்க்கணும். அந்த ரெண்டு ஸ்லோகங்களும் பரமேஸ்வரனுடைய அந்த பரமோபகாரத்தை வியந்து போற்றி பேசற ரெண்டு ஸ்லோகங்கள். தேவர்கள் அம்ருதம் சாப்பிடறதுக்காக பரமேஸ்வரன் தான் முதல்ல விஷத்தை சாப்பிட்டார்.

இந்த 31வது ஸ்லோகம்,

नालं वा परमोपकारकमिदं त्वेकं पशूनां पते
पश्यन् कुक्षिगतान् चराचरगणान् बाह्यस्थितान् रक्षितुम् ।
सर्वामर्त्यपलायनौषधमतिज्वालाकरं भीकरं
निक्षिप्तं गरलं गले न गिलितं नोद्गीर्णमेव त्वया ॥ ३१॥

நாலம் வா பரமோபகாரகமித³ம் த்வேகம் பஶூநாம் பதே
பஶ்யந் குக்ஷிக³தாந் சராசரக³ணாந் பா³ஹ்யஸ்தி²தாந் ரக்ஷிதும் ।
ஸர்வாமர்த்யபலாயநௌஷத⁴மதிஜ்வாலாகரம் பீ⁴கரம்
நிக்ஷிப்தம் க³ரலம் க³லே ந கி³லிதம் நோத்³கீ³ர்ணமேவ த்வயா ॥ 31॥

click here to read the entire article.



Categories: Devotee Experiences, Upanyasam

2 replies

  1. Awesome explanation and beautiful thought on Karadaiyan nonbu🙏🙏

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: