Periyava Golden Quotes-765


கோப தாபமில்லாமல், காம மோஹங்களில்லாமல், பதட்டப்படாமல், அதற்காக ஒரேயடியாக மந்தமாகிச் சோம்பியும் வழியாமல், சாந்தமாகவும் பிரியமாகவும் இருந்து கொண்டே நல்ல சிந்தனா சக்தியுடனும் க்ரியா சக்தியுடனும் இருப்பது தான் ஸாத்வகுணம், ஸாத்விகம் என்பது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

A person is said to have Sathva Guna (सत्व गुण) if he is without anger, lust, desire, impatience etc. and is not lazy. He should be loving, peaceful and have clarity in thoughts, and action. He is then said to be a Satvik (सात्विक) person. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. If we think of him during our Sandhya Vandana Kalas after Gyathri Japam, HE will
    bless us all, for all the high prosperity in our life. MahaPerivaa PadaraKamalam Saranam.

  2. Maha Periyava Saranam..

    Ippadiyaana oru vaazhkai amaiya.. Maha Periyava thaan arul puriya vendum..

Leave a Reply

%d bloggers like this: