Q&A with Sri Periyava – 2


Dont miss these treasures

HH Pudhu Periyava

Thank you Smt Srividya Nivas for the share. Don’t miss!

Periyava sharanam

Pudhu-Periyava-young-blessing

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புதுபெரியவா ஆன்மீக விஷயங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள்-2
நமது செயல்களை இறைவனுக்கே அர்ப்பணி விட்டால் உடம்பும் உள்ளமும் தூய்மை அடையும்
ஞானபூமி வாசகர்களுக்காக வழங்கிய விளக்க உரை

மணியன் : ஆதி சங்கர பகவத்பாதர் நிலை நாட்டிய அத்வைதக் கோட்பாட்டிற்கு விக்கிரக ஆராதனை பொருத்தமானதா? விக்கிரக ஆராதனைகளிளேயே மக்கள் தொடர்ந்து ஈடுபடும்படியான மார்க்கத்தை சங்கரமடம் ஊக்குவித்து வருவது ஏன்?

சுவாமிகள் :

ஆதி சங்கர பகவத்பாதர் ஷண்மத ஸ்தாபணம் செய்து ஆறு தெய்வ உருவங்களை வழிபடும் முறையை வகுத்துக் கொடுத்தார். ஏதோ புதியதாக

உருவாக்கப்பட்ட ஒன்று இது. ஏற்கனவே பலவாறாக இருந்த முறைகளை ஒரு வழிப்படுத்திப் புதுப்பித்துக் கொடுத்தார் ஆதிசங்கரர். இந்து மதத்தில் ஆலய வழிபாட்டை இவ்வாறு ஒழுங்குபடுத்திப் புதுப்பித்துக் கொடுத்தார் ஆதிசங்கரர். இந்து மதத்தில் ஆலய வழிபாட்டை இவ்வாறு ஒழுங்குபடுத்திக் கொடுத்தது அவரே. அத்வைத தத்துவத்தின்படி இறைவன் நம் முன்னே இருக்கிறான். என்பதை நாம் உணர வேண்டும். அப்போது உருவ வழிபாடு அவசியம் இல்லை.

ஆனால் அதற்குறிய மனப்பக்குவம் வரவேண்டும்.அது படிப்படியாகத்தான் வரமுடியும். சங்கர மடத்தில் இதற்குறிய வேதாந்த பாட வகுப்புகளை

நடத்துகிறோம். உருவவழி பாட்டை ஒரு மார்க்கமாக வைத்துக் கொண்டு அருவவழிபாட்டை உணர்ந்து கொள்ள உதவுகிறோம். சாதுர்மாசிய காலங்களில் நானே ஏழெட்டு பேருக்குத் தினமும் ஒரு மணி நேரம்…

View original post 1,629 more words



Categories: Devotee Experiences

1 reply

  1. இந்து மதத்தினருக்கு இந்து மதம் பற்றித் தெரியாதது தான், இந்து மதத்திற்கும், இந்து மதத்தினருக்கும் வரும் துன்பங்களுக்குக் காரணம்!

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: