பொதுவாகச் சொல்கிறது என்னவென்றால் ஒரு தாயாரோ, பத்தினியோ சமைத்துப் பரிமாறுகிறாளென்றால் அதை போஜனத்துக்கு யோக்யமான ஸாத்விக ஆஹாரம் என்று வைத்துக் கொள்ளலாம் என்பதே. அவளுடைய பொதுக்குணம் பொல்லாததாக இருந்தாலுங்கூட புத்ரனிடம், பதியிடம் மட்டும் பிரியமே வைத்து அவன் நன்றாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறவளாகத் தான் இருப்பாளாதலால் அவள் கை அன்னம் ஸாத்விகமானது என்று வைத்துக் கொள்ளலாம் என்று ஏற்பட்டிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
The general saying is that one can consider food prepared and served by one’s mother or wife as Sathvik. Even if this person is not good by nature, she will sure have affection for her son or husband and will only wish for their well being; so it can be considered that the food so prepared is Sathvik. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply