பக்வம் பண்ணாத பச்சை வஸ்துக்களைக்கூட சராசரித் தப்புத் தண்டாக்களைவிட ஜாஸ்தியாகப் பண்ணினவர்களிடமிருந்து வாங்காமலிருக்கப் பார்க்க வேண்டும். Smuggle பண்ணினது, ப்ளாக் மார்க்கெட்காரனுடையது இவையெல்லாம் கூடாது. சமைக்கிறவர், பரிமாறுகிறவர் இரண்டு பேரும் யாரென்று பார்த்துக் கொள்ள வேண்டியது ரொம்ப அவசியமாகும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
We need to ensure that even the raw ingredients we buy is not from people who are more dishonest than others. We should not buy goods that are smuggled or sold in black market. We also need to be very careful on who cooks the food and who serves it. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply